கேள்வி 1 - குர்ஆனை எளிதாக ஓதுவதற்கு ஜூஸ்ஊக்கல் (பாகங்கள்),
ஹிஸ்புக்ள் (குழுக்கள்),ருகூவுகள் (கால் "1/4" பகுதிகள் )
என பிரிக்கப்பட்டுள்ளது, அல்-குர்ஆனில்
மொத்தம் எத்தனை ஹிஸ்புகள் இருக்கிறது ?
A- 1 ஹிஸ்பு (Hizbus)
B- 30 ஹிஸ்புகள் (Hizbus)
C- 50 ஹிஸ்புகள் (Hizbus)
D- 60 ஹிஸ்புகள் (Hizbus)
பதில் - D- 60 ஹிஸ்புகள் (Hizbus)
No comments:
Post a Comment