"ஒருவருக்கு அல்லாஹ் மறுமையில் நன்மையை நாடினால் அவருக்குரிய தண்டணையை இவ்வுலகில் முன்கூட்டியே அளித்துவிடுவான். ஒருவருக்கு அல்லாஹ் மறுமையில் தீமையை நாடினால் அவரின் பாவங்களை நிலுவையில் வைத்து விசாரிக்கப்படும் நாளில் கணக்கு தீர்ப்பான்" என்று நபி (ﷺ) அவா்கள் கூறினாா்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) திா்மிதி : 2319
If Allah wills good for a person in the Hereafter, He will give him his punishment in advance in this world. If Allah seeks evil in a person in the Hereafter, his sins will be reckoned with on the Day of Judgment. "
Announcer: Anas (Rally) Timothy: 2319
No comments:
Post a Comment