நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
நம்முடைய இறைவன் ஒவ்வொரு நாளும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது என்னிடம்
யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கிகறிக்கிறேன்
யாரேனும் என்னிடம் கேட்டாள் அவர்களுக்கு கொடுக்கிறேன்
யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கேட்டால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுவான்.
என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்.
புகாரி 1145
The Prophet (pbuh) told them
Our Lord comes down to heaven every day and tells me when there is a third of the night
I recognize it if anyone prays
If anyone asks me I give it to them
If anyone asks me for forgiveness he will say I forgive him.
Abu Hurairah (Rally) announced.
No comments:
Post a Comment