மூன்று பேரை விட்டு எழுதுகோல் உயர்த்தப்பட்டு விட்டது.
1. தூங்குபவர் விழிக்கும் வரை
2. சிறுவன் பெரியவரா ஆகும் வரை
3. மனவளற்சி கன்றியவர் தெளிவாகும் வரை.
என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: நஸயீ 3378,
அபூதாவூத் 3822,
இப்னுமாஜா 2031
No comments:
Post a Comment