💓ஒரு ஊரில் பிளேக் நோய் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அவ்வூரை நோக்கிச் செல்லாதீர்கள் ! நீங்கள் வாழும் ஊரில் பிளேக் நோய் ஏற்பட்டால் ஊரை விட்டு ஓட்டம் பிடிக்காதீர்கள் !" என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். 💓
👉அறிவிப்பவர் : ஸஅத் (ரலி) புகாரி : 3473👈
💓If you've heard of a plague in a town, do not go there! If there is a plague in the city where you live, do not flee from the city! "Said the Prophet (ﷺ).💓
👉Announcer: Saad (Rally) Complainant: 3473👈
No comments:
Post a Comment