கேள்வி - 2 அன்பளிப்பு செய்த பொருளை திரும்ப பெறுபவன்
எதற்கு சமம் என்று நபியவர்கள் கூறினார்கள் ?
A - சுயமரியாதையை போக்கிக்
கொண்டவருக்கு சமம்
B- ஒரு ஜனாஸாவுக்கு சமம்
C- வாந்தியெடுத்த பிறகு அதை
மீண்டும் தின்கிற நாய்க்கு சமம்
D- அடிமையை விடுவித்ததற்கு சமம்
பதில்- C- வாந்தியெடுத்த பிறகு அதை
மீண்டும் தின்கிற நாய்க்கு சமம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன், வாந்தியெடுத்த பிறகு அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
( ஸஹீஹ் முஸ்லிம் : 2589 )
Ibn Abbas (Allah be pleased with them) reported: I heard Allah's Messenger (may peace be upon him) say: The similitude of one who gives a charity and then gets it back is like that of a dog which vomits and then eats its vomit.
No comments:
Post a Comment