Wednesday, May 29, 2024

அல்குர்ஆன்: 15:39,40

“என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழிகெடுப்பேன்” என்று கூறினான்.
(அல்குர்ஆன்: 15:39,40)

No comments:

Post a Comment