ஹதீஸ் கற்போம். ( 78 )
أَمَّا بَعْدُ فَإِنِّي أَدْعُوكَ بِدِعَايَةِ الإِسْلاَمِ
அம்மா பஃது ஃபஇன்னி அத்வூக பி(B)திஆயதில் இஸ்லாமி.
இதன் பிறகு இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்!
ஸஹீஹ் புகாரி : 7.
أَمَّا بَعْدُ {அம்மா பஃது}
இதன் பிறகு,
فَإِنِّي {ஃபஇன்னி}
நான்,
أَدْعُوكَ {அத்வூக}
உமக்கு அழைப்பு விடுக்கிறேன்!
بِدِعَايَةِ {பி(B)திஆயதி}
தழுவுமாறு,
الإِسْلاَمِ {அல்இஸ்லாமி}
இஸ்லாத்தை,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Thursday, May 23, 2024
ஹதீஸ் கற்போம். ( 78 )
Subscribe to:
Post Comments (Atom)
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most mer...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful يُثَبِّت...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful قُ...
No comments:
Post a Comment