Thursday, May 30, 2024

உபதேசம் 7️⃣0️⃣


ۙ‏‎ ‎ ‎. 🪴🪴🪴🪴🪴🪴🪴

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

தினமும் ஓர் உபதேசம் 7️⃣0️⃣

நபி (ﷺ) அவர்கள் “மனிதர்களில் முஸ்லிமான ஒருவருக்குப் பருவமடையாத மூன்று குழந்தைகள் இறந்துவிட்டால், அக்குழந்தைகளின் மீது அல்லாஹ் கொண்டுள்ள கருணையின் புண்ணியத்தால், அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்யாமல் இருப்பதில்லை" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : புகாரி 1️⃣3️⃣8️⃣1️⃣

No comments:

Post a Comment