Wednesday, May 29, 2024

தினமும் ஓர் இறைவசனம்

. 🌺🌺🌺🌺🌺🌺

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

2️⃣9️⃣▪️0️⃣5️⃣▪️2️⃣0️⃣2️⃣4️⃣

தினமும் ஓர் இறைவசனம்

யார் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களே படைப்பினங்களில் மிகச் சிறந்தவர்கள்.

திருக்குர்ஆன் : அல் பய்யினா 9️⃣8️⃣ வது அத்தியாயம் 7️⃣ வது வசனம்

No comments:

Post a Comment