Thursday, May 23, 2024

ஹதீஸ் கற்போம். ( 79 )

ஹதீஸ் கற்போம். ( 79 )

أَسْلِمْ تَسْلَمْ
அஸ்லிம் தஸ்லம்.
நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்!
ஸஹீஹ் புகாரி : 7.

أَسْلِمْ {அஸ்லிம்}

நீர் இஸ்லாத்தை ஏற்பீராக!

تَسْلَمْ {தஸ்லம்}

நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்!
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

No comments:

Post a Comment