Thursday, May 23, 2024

உபதேசம் 5️⃣8️⃣


ۙ‏‎ ‎ ‎. 🪴🪴🪴🪴🪴🪴🪴

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

தினமும் ஓர் உபதேசம் 5️⃣8️⃣

நபி (ﷺ) அவர்கள் ”லுஹ்ர் தொழுவித்த போது இரண்டாவது ரக்அத்தில் அமராமல் எழுந்துவிட்டார்கள்; தொழுகையை முடிக்கும்போது (மறதிக்காக) இரண்டு சஜ்தா செய்தார்கள். அதன்பின் சலாம் கொடுத்தார்கள்".

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு புஹைனா (ரலி)

நூல் : புகாரி 1️⃣2️⃣2️⃣5️⃣

No comments:

Post a Comment