Wednesday, May 8, 2024

ஹதீஸ் கற்போம். ( 71 )

ஹதீஸ் கற்போம். ( 71 )

لَمْ أَكُنْ أَظُنُّ أَنَّهُ مِنْكُمْ
லம் அகுன் அலுன்னு அன்னஹு மின்கும்.
அவர் உங்களிலிரு ந்து தோன்றுவார் (என்று) நான் கருதியிருக்கவில்லை.
ஸஹீஹ் புகாரி : 7.

لَمْ أَكُنْ أَظُنُّ
{லம் அகுன் அலுன்னு}

நான் கருதியிருக்கவில்லை.

أَنَّهُ {அன்னஹு}

அவர்,

مِنْكُمْ {மின்கும்}

உங்களிலிருந்து தோன்றுவார்,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

No comments:

Post a Comment