Friday, May 24, 2024

நூல்:- புகாரீ-2101, முஸ்லிம்-5124

"நட்பு ஒரு காற்று மாதிரி. அது இருப்பது நமக்கு தெரியாது. ஆனால், அது இல்லாமல் நம்மால் இருக்கமுடியாது"
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நல்ல நண்பருக்கு உதாரணம், கஸ்தூரி விற்பவரை போன்றவராவார்.. உமக்கு அதை அவர் தரலாம். அல்லது அதை அவரிடம் நீ வாங்கலாம். அல்லது அவரிடமிருந்து நறுமணத்தையேனும் பெறலாம். கெட்ட நண்பருக்கு உதாரணம், இரும்பு பட்டறையில் ஊதுபவன் போன்றவராவார். உமது ஆடையை அவர் எரித்து விடலாம். அல்லது (அவரிடமிருந்து) துர்வாடையையாவது அடைந்தே தீருவாய். அறிவிப்பாளர்:- அபூ மூசா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2101, முஸ்லிம்-5124

No comments:

Post a Comment