Wednesday, May 29, 2024

தினமும் ஓர் இறைவசனம்

. 🌺🌺🌺🌺🌺🌺

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

2️⃣8️⃣▪️0️⃣5️⃣▪️2️⃣0️⃣2️⃣4️⃣

தினமும் ஓர் இறைவசனம்

வேதக்காரர்களிலும், இணைவைப்போரிலும் உள்ள இறை மறுப்பாளர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்பினங்களில் மிகக் கெட்டவர்கள்.

திருக்குர்ஆன் : அல் பய்யினா 9️⃣8️⃣ வது அத்தியாயம் 6️⃣ வது வசனம்

No comments:

Post a Comment