Friday, May 3, 2024

தினமும் ஒரு நபிமொழி

தினமும் ஒரு நபிமொழி

02-05-2024 *வியாழக்கிழமை

*﷽

"ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகின்றீர்களா? நாங்கள் அவ்வாறு செய்வதில்லை” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பைக் அகற்றிவிட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) புகாரி - 5998

No comments:

Post a Comment