ஹதீஸ் கற்போம். ( 76 )
مِنْ مُحَمَّدٍ عَبْدِ اللَّهِ وَرَسُولِهِ إِلَى هِرَقْلَ عَظِيمِ الرُّومِ
மின் முஹம்மதின் அப்(B)தில்லாஹி வ ரசூலிஹி இலா ஹெர்குல் அலிமிர்ரூமி.
அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமான முஹம்மத் என்பார், ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஹெர்குலிஸுக்கு (எழுதிக் கொள்வது).
ஸஹீஹ் புகாரி : 7.
مِنْ مُحَمَّدٍ
{மின் முஹம்மதின்}
முஹம்மத் என்பார்,
عَبْدِ {அப்(B)தி}
அடியாரும்,
اللَّهِ {அல்லாஹி}
அல்லாஹ்வின்,
وَرَسُولِهِ {வ ரசூலிஹி}
அவனுடைய தூதருமான,
إِلَى هِرَقْلَ
{இலா ஹெர்குல்}
ஹெர்குலிஸுக்கு,
عَظِيمِ {அலிமி}
சக்கரவர்த்தி,
الرُّومِ {அர்ரூமி}
ரோமாபுரி,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Thursday, May 23, 2024
ஹதீஸ் கற்போம். ( 76 )
Subscribe to:
Post Comments (Atom)
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most mer...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful يُثَبِّت...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful قُ...
No comments:
Post a Comment