Tuesday, June 13, 2023

குர்ஆன் வசனம் 466

 ﷽ குர்ஆன் வசனம் 466

13-06-2023 செவ்வாய்க்கிழமை

اَللّٰهُ يَبۡسُطُ الرِّزۡقَ لِمَنۡ يَّشَآءُ مِنۡ عِبَادِهٖ وَيَقۡدِرُ لَهٗ

அல்லாஹ் தனது அடியார்களில், தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அளவுடனும் வழங்குகிறான்.

[அல்குர்ஆன் 29:62]

No comments:

Post a Comment