Saturday, June 24, 2023

உபதேசம் : 727

﷽ உபதேசம் : 727
24-06-2023 சனிக்கிழமை

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்து வலது பக்கமும், இடது பக்கமும் ஸலாம் கூறும்பொழுது அவர்களுடைய கன்னத்தின் வெண்மையை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர் : ஸஅது (ரலி) முஸ்லிம்:1021

No comments:

Post a Comment