﷽ உபதேசம் : 705
02-06-2023 வெள்ளிக்கிழமை"ஒருவர் ஒரு பொருளுக்கு முன்பணம் கொடுத்தால், அளவு, எடை மற்றும் தவணை ஆகியவை குறிப்பிடப்பட்ட பொருளுக்காக (மட்டுமே) கொடுக்கவேண்டும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி - 2240
No comments:
Post a Comment