Thursday, June 8, 2023

உபதேசம் : 711

 ﷽ உபதேசம் : 711

08-06-2023 வியாழக்கிழமை

"நீங்கள் ஆட்சி அதிகாரப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 7148

No comments:

Post a Comment