Wednesday, June 7, 2023

உபதேசம் : 710

 ﷽ உபதேசம் : 710

07-06-2023 புதன்கிழமை

"அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்கள் மூலம் ஒருவருக்கு நோ்வழி கிடைப்பது, (உயா்ந்த செல்வமான) சிவப்பு ஒட்டகங்கள் கிடைப்பதை விடச் சிறந்ததாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் (ரலி) முஸ்லிம் - 4780

No comments:

Post a Comment