Monday, June 19, 2023

உபதேசம் : 717

 ﷽ உபதேசம் : 717

"மறுமை நாள் நெருங்கும்பொழுது மக்களின் உள்ளங்களில் எழுகின்ற (பேராசையின் காரணமாக) கஞ்சத்தனம் ஏற்பட்டுவிடும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 7061

No comments:

Post a Comment