Monday, June 5, 2023

உபதேசம் : 708

 ﷽ உபதேசம் : 708

05-06-2023 திங்கட்கிழமை

"கேள்விப்பட்டதையெல்லாம் பேசுவது,
அதிகமாகக் கேள்வி கேட்பது,
செல்வத்தை வீணாக்குவது
ஆகிய மூன்று செயல்களையும் அல்லாஹ் வெறுக்கின்ரான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி) முஸ்லிம் - 3535

No comments:

Post a Comment