அல்லாஹும்ம என்பதன் சிறப்பு. ( 47 )
اَللّهُمَّ صَيِّبًا نَافِعًا
அல்லாஹும்ம ஸய்யிபன் நாஃபிஅன்.
பொருள் : இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்குவாயாக!
சட்டம் : நபி (ஸல்) அவர்கள் மழை பொழியும் போது, இந்த துஆவை ஓதுவார்கள்.
ஆதாரம் : ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் மழையைக் காணும்போது 'பயனுள்ள மழையாக (ஆக்குவாயாக!)' என்று கூறுவார்கள்.
ஸஹீஹ் புகாரி : 1032.
No comments:
Post a Comment