Monday, June 5, 2023

உபதேசம் : 707

 ﷽ உபதேசம் : 707

04-06-2023 ஞாயிற்றுக்கிழமை

"நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளுல் முதன்மையானது உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக நீங்கள் கொடுக்கவேண்டிய 'மஹ்ர்' தான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உக்பா இப்னு ஆமிர் (ரலி) புகாரி-2721

No comments:

Post a Comment