Sunday, June 25, 2023

குர்ஆன் வசனம் 478

﷽ குர்ஆன் வசனம் 478
25-06-2023 ஞாயிற்றுக்கிழமை

وَمَنۡ كَفَرَ فَلَا يَحۡزُنۡكَ كُفۡرُهٗ ؕ اِلَيۡنَا مَرۡجِعُهُمۡ فَنُنَبِّئُهُمۡ بِمَا عَمِلُوۡا ‌ؕ

(நம்மை) மறுத்தோரின் மறுப்பு உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடமே உள்ளது.

[அல்குர்ஆன் 31:23]

No comments:

Post a Comment