Tuesday, June 6, 2023

உபதேசம் : 709

 ﷽ உபதேசம் : 709

06-06-2023 செவ்வாய்க்கிழமை

"உனது சமுதாயத்தின் மீது ஐவேளைத் தொழுகையை நான் கடமை ஆக்கியுள்ளேன்! யார் அதை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுகிறாரோ அவரை சுவனத்தில் நுழையவைப்பேன்! யார் அதை நிறைவேற்றவில்லையோ அவருக்கு என்னிடத்தில் எந்த வாக்குறுதியும் இல்லை!" என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ கதாதா பின் (ரலி) அபூதாவூத் - 430

No comments:

Post a Comment