Tuesday, June 13, 2023

உபதேசம் : 716

 ﷽ உபதேசம் : 716

13-06-2023 செவ்வாய்க்கிழமை

"உறவினர்களிடமும் மற்ற முஸ்லிம்களிடமும் அன்புடனும் இரக்கத்துடனும் நடந்துகொள்பவர் சொா்க்கவாசிகளில் உள்ளவராவாா்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இயாள் பின் ஹிமார் (ரலி) முஸ்லிம் - 5498 

No comments:

Post a Comment