Wednesday, August 9, 2023

நூல் : முஸ்லீம் 5722

🍊🍊🍊🍊🍊🍊

நபிமொழி
>>>>>>>>>>>>>

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர்.

”ஜின்”கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர்.

(ஆதி மனிதர்) ஆதம்,

உங்களுக்கு (குர்ஆனில்) கூறப்பட்டுள்ளதைப் போன்று

(களிமண்ணால்) படைக்கப் பட்டார்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லீம் 5722

No comments:

Post a Comment