Monday, August 21, 2023

ஆயத்துல் குர்ஸி உடைய பலன்கள்

ஆயத்துல் குர்ஸி உடைய பலன்கள்

1. வீட்டில் இருந்து வெளியில் நாம் போகும் போது இதை ஒதும் பட்சத்தில் நான்கு திசையிலுருந்தும் 70,000 மலக்குகள் உடைய பாதுகாப்பு நமக்கு கிடைக்கும்

2. வீட்டுக்குள் போகும் போது ஒதினால் நம் வீட்டுக்குள் கஷ்டங்கள் இருக்காது

3. ஒலு செய்து முடித்த பின் ஒதினால் 70 தர்ஜா அதாவது அல்லாஹ்வின் அருகில் நீங்கள் இருப்பீர்கள்

4. தூங்கும் முன்பு ஒதினால் ஒரு மலக்கு நம்மை பாதுகாப்பார்

5. ஒவ்வொரு பர்ளு தொழுகைக்கு பின்னும் ஒதினால் சொர்கத்தில் நாம் செல்வதற்கு நம் மரணம் மட்டும் தான் தடையாக இருக்கும்

6. இதை நீங்கள் முடிந்த வரை SHARE செய்யவும் காரணம் இதுவும் ஒரு 'சதக்கா ஜாரியா'வாகும் ...

சதக்கா ஜாரியா' என்றால் உலகம் கடைசி நாள் வரை உங்களுக்கு (அந்த தர்மத்திற்கு) பிரதி பலன் கிடைக்கும் என்று அர்த்தம்.

நீங்கள் ஒருவருக்கு SHARE செய்து.... அதை யாரெல்லாம் மற்றவர்களுக்கு SHARE செய்வார்களோ.... அதன்படி யாரெல்லாம் ஆயத்துல் குர்ஸி ஓதுவார்களோ.... அதன் ஒரு பங்கு கூலி உங்கள் மறைவிற்க்கு பின்னும்... உங்கள் கபர்க்கு வந்து சேரும் இன்-ஷாஃ-அல்லாஹ்...

No comments:

Post a Comment