Friday, August 11, 2023

குர்ஆன் வசனம் 502

﷽ குர்ஆன் வசனம் 502
20-07-2023 வியாழக்கிழமை

وَاٰيَةٌ لَّهُمُ الَّيۡلُ ۖۚ نَسۡلَخُ مِنۡهُ النَّهَارَ فَاِذَا هُمۡ مُّظۡلِمُوۡنَۙ‏

இரவும் அவர்களுக்கு ஒரு சான்றாகும். அதிலிருந்து பகலை உரித்தெடுக்கிறோம். உடனே அவர்கள் இருளில் ஆழ்ந்து விடுகிறார்கள்.

[அல்குர்ஆன் 36:37]

No comments:

Post a Comment