Friday, August 11, 2023

குர்ஆன் வசனம் 494

﷽ குர்ஆன் வசனம் 494
12-07-2023 புதன்கிழமை

يٰۤـاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوۡلُوۡا قَوۡلًا سَدِيۡدًا ۙ‏ ﴿۷۰﴾

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!

[அல்குர்ஆன் 33:70]

No comments:

Post a Comment