Thursday, August 17, 2023

உபதேசம் : 781

﷽ உபதேசம் : 781
17-08-2023 வியாழக்கிழமை

"நபித்துவம் முற்றுப் பெற்று விட்டது! எனக்குப் பின்னால் எந்த நபியும் இல்லை!"என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) திர்மிதீ - 2198

No comments:

Post a Comment