Wednesday, August 30, 2023

உபதேசம் : 794

﷽ உபதேசம் : 794
30-08-2023 புதன்கிழமை

"உங்களில் எவரும் வேண்டுமென்றோ அல்லது விளையாட்டாகவோ தனது நண்பருடைய பொருளை எடுத்துக்கொள்ள வேண்டாம்! அவருடைய கைத்தடியைக் கண்டாலும் அதை அவரிடமே ஒப்படைத்து விடட்டும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : யஸீத் பின் ஸயீத் (ரலி) அஹ்மத் - 17261

No comments:

Post a Comment