Tuesday, August 15, 2023

உபதேசம் : 779

﷽ உபதேசம் : 779
15-08-2023 செவ்வாய்க்கிழமை

"நான் உங்களை வெள்ளை வெளேர் என்ற நிலையில் விட்டுச் செல்கிறேன்! இதன் இரவும் பகலைப் போன்றது! அழிந்து நாசமாகக் கூடியவனைத் தவிர வேறுயாரும் வழி தவற மாட்டார்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இர்பால் பின் ஸாரியா (ரலி) இப்னுமாஜா -43

No comments:

Post a Comment