Tuesday, August 22, 2023

குர்ஆன் வசனம் 536

﷽ குர்ஆன் வசனம் 536
22-08-2023 செவ்வாய்க்கிழமை

يَعۡلَمُ خَآٮِٕنَةَ الۡاَعۡيُنِ وَمَا تُخۡفِى الصُّدُوۡرُ

கண்களின் (சாடைகள் மூலம் செய்யப்படும்) துரோகத்தையும், உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அவன் அறிவான்.

[அல்குர்ஆன் 40:19]

No comments:

Post a Comment