Thursday, August 17, 2023

நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 5 )

நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 5 )
அல்லாஹ் திருக்குர்ஆன் மீது சத்தியம் செய்தல்.

وَالْقُرْآنِ الْحَكِيمِ

ஞானமிக்க குர்ஆன் மீது ஆணையாக!
திருக்குர்ஆன் 36:2

ص ۚ وَالْقُرْآنِ ذِي الذِّكْرِ

ஸாத். அறிவுரை அடங்கிய இக்குர்ஆன் மீது ஆணையாக!
திருக்குர்ஆன் 38:1

وَالْكِتَابِ الْمُبِينِ

தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 44:2

ق ۚ وَالْقُرْآنِ الْمَجِيدِ

காஃப். மகத்தான இக்குர்ஆன் மீது ஆணையாக!
திருக்குர்ஆன் 50:1

فِي رَقٍّ مَّنشُورٍ

விரித்து வைக்கப்பட்ட ஏட்டில் எழுதப்பட்ட புத்தகத்தின் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 52:3

No comments:

Post a Comment