Wednesday, August 9, 2023

குர்ஆன் வசனம் 504

﷽ குர்ஆன் வசனம் 504
22-07-2023 சனிக்கிழமை

اَلَمۡ اَعۡهَدۡ اِلَيۡكُمۡ يٰبَنِىۡۤ اٰدَمَ اَنۡ لَّا تَعۡبُدُوا الشَّيۡطٰنَ‌‌ۚ اِنَّهٗ لَـكُمۡ عَدُوٌّ مُّبِيۡنٌ

ஆதமுடைய மக்களே! ஷைத்தானை வணங்காதீர்கள்! அவன் உங்களின் பகிரங்க எதிரியாவான். என்னையே வணங்குங்கள்! அதுவே நேரான வழி

[அல்குர்ஆன் 36:60]

No comments:

Post a Comment