Friday, August 11, 2023

குர்ஆன் வசனம் 497

﷽ குர்ஆன் வசனம் 497
15-07-2023 சனிக்கிழமை

தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விட வேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.

[அல்குர்ஆன் 35:8]

No comments:

Post a Comment