Tuesday, August 22, 2023

நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 10 )

நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 10 )
அல்லாஹ் பகலின் மீது சத்தியம் செய்தல்.

وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا

அதை (சூரியனை) வெளிப்படுத்தும் பகலின் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 91:3

وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ

பிரகாசிக்கும் பகல் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 92:2

وَالضُّحَىٰ

முற்பகல் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 93:1

அல்லாஹ் மக்கா நகரின் மீது சத்தியம் செய்தல்.

لَا أُقْسِمُ بِهَٰذَا الْبَلَدِ وَأَنتَ حِلٌّ بِهَٰذَا الْبَلَدِ

(முஹம்மதே!) இந்நகரில் (மக்காவில்) நீர் வசிக்கும் நிலையில் இந்த நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.
திருக்குர்ஆன் 90:1,2
وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ

அபயமளிக்கும் இவ்வூர் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 95:3

No comments:

Post a Comment