Friday, August 11, 2023

உபதேசம் : 741

﷽ உபதேசம் : 741
09-07-2023 ஞாயிற்றுக்கிழமை

"இரும்பாலான ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்பவர் அதே ஆயுதத்தால் நரகில் வேதனை செய்யப்படுவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸாபித் இப்னு ளஹ்ஹாக் (ரலி) புகாரி - 1363

No comments:

Post a Comment