﷽ உபதேசம் : 777
14-08-2023 திங்கட்கிழமை
"உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்" என்று நபி (ஸல்) அவா்கள் கூறியபொழுது "அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவுவோம்! அக்கிரமக்காரனுக்கு எப்படி உதவுவோம்?" என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவனுடைய கைகளைப் பிடித்து அக்கிரமம் செய்யவிடாமல் தடுப்பதே அவனுக்கு நீ செய்யும் உதவி" என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் அனஸ் (ரலி) புகாரி - 2444
Monday, August 14, 2023
உபதேசம் : 777
Subscribe to:
Post Comments (Atom)
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most mer...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful يُثَبِّت...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful قُ...
No comments:
Post a Comment