நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 6 )
அல்லாஹ் வானத்தின் மீது சத்தியம் செய்தல்.
وَالسَّمَاءِ ذَاتِ الْحُبُكِ
பாதைகளையுடைய வானத்தின் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 51:7
فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ
அடிவானத்தின் செம்மையின் மீது சத்தியம் செய்கிறேன்.
திருக்குர்ஆன் 84:16
وَالسَّمَاءِ وَالطَّارِقِ
வானத்தின் மீதும் தாரிக் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 86:1
وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ
திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 86:11
وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا
வானத்தின் மீதும், அதன் அமைப்பின் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 91:5
Friday, August 11, 2023
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 6 )
Subscribe to:
Post Comments (Atom)
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most mer...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful يُثَبِّت...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful قُ...
No comments:
Post a Comment