நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 16 )
அல்லாஹ் பைத்துல் மஃமூர் மீது சத்தியம் செய்தல்.
وَالْبَيْتِ الْمَعْمُورِ
"பைத்துல் மஃமூர்' மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 52:4
அல்லாஹ் எழுதுகோல் மீது சத்தியம் செய்தல்.
ن ۚ وَالْقَلَمِ وَمَا يَسْطُرُونَ
நூன். எழுதுகோல் மீதும், அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக
திருக்குர்ஆன் 68:1
அல்லாஹ் அகிலத்தின் மீது சத்தியம் செய்தல்.
فَلَا أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ وَمَا لَا تُبْصِرُونَ
நீங்கள் பார்ப்பதன் மீதும், நீங்கள் பார்க்காததன் மீதும் சத்தியம் செய்கிறேன்.
திருக்குர்ஆன் 69:38,39
அல்லாஹ் உள்ளத்தின் மீது சத்தியம் செய்தல்.
وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ
குறை கூறிக்கொண்டிருக்கும் உள்ளத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.
திருக்குர்ஆன் 75:2
அல்லாஹ் மரத்தின் மீது சத்தியம் செய்தல்.
وَالتِّينِ وَالزَّيْتُونِ
அத்தியின் மீதும், ஒலிவ மரத்தின் மீதும் சத்தியமாக!
திருக்குர்ஆன் 95:1
Monday, August 28, 2023
நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 16 )
Subscribe to:
Post Comments (Atom)
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most mer...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful يُثَبِّت...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful قُ...
No comments:
Post a Comment