Friday, August 11, 2023

உபதேசம் : 749

﷽ உபதேசம் : 749
17-07-2023 திங்கட்கிழமை

"இறைநம்பிக்கையாளர்கள் நரகத்திலிருந்து தப்பித்து வரும்பொழுது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். உலகில் அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்காக அங்கு கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள். அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து தூய்மையான நிலையில் சொர்க்கம் செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி) புகாரி - 2440

No comments:

Post a Comment