Thursday, August 24, 2023

நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 12 )

நேர்ச்சை மற்றும் சத்தியம் செய்தல். ( 12 )
அல்லாஹ் காலை பொழுதின் மீது சத்தியம் செய்தல்.

وَالصُّبْحِ إِذَا أَسْفَرَ

வெளிச்சம் தரும் காலைப் பொழுதின் மீது ஆணையாக!
திருக்குர்ஆன் 74:34

وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ

தெளிவாகும் காலைப் பொழுதின் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 81:18

وَالْفَجْرِ

வைகறையின் மீது சத்தியமாக!
திருக்குர்ஆன் 89:1

فَالْمُغِيرَاتِ صُبْحًا

அதிகாலையில் தாக்குதல் நடத்துபவை மீதும்,
திருக்குர்ஆன் 100:3

அல்லாஹ் மாலை பொழுதின் மீது சத்தியம் செய்தல்.

فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ

அடிவானத்தின் செம்மையின் மீது சத்தியம் செய்கிறேன்.
திருக்குர்ஆன் 84:16

No comments:

Post a Comment