Wednesday, August 9, 2023

உபதேசம் : 754

﷽ உபதேசம் : 754
22-07-2023 சனிக்கிழமை

நபி (ஸல்) அவர்கள் தாகத்தின் காரணமாக அல்லது வெயிலின் சூடு காரணமாக நோன்பாளியாக இருக்கும் நிலையில் தனது தலையில் நீரை ஊற்றிக் கொள்வார்கள்.

அறிவிப்பவர் : அபூபக்கர் இப்னு அப்துர் ரஹ்மான் (ரலி) அபூதாவூத் - 2365

No comments:

Post a Comment