Saturday, October 14, 2023

குர்ஆன் வசனம் 588

﷽ குர்ஆன் வசனம் 588
13-10-2023 வெள்ளிக்கிழமை

وَالَّذِيۡنَ كَفَرُوۡا فَتَعۡسًا لَّهُمۡ وَاَضَلَّ اَعۡمَالَهُمۡ

(ஏக இறைவனை) மறுப்போருக்குக் கேடு தான். அவர்களது செயல்களை அவன் அழித்து வீணானதாக்கி விட்டான்.

[அல்குர்ஆன் 47:8]

No comments:

Post a Comment