Saturday, October 14, 2023

உபதேசம் : 838

﷽ உபதேசம் : 838
13-10-2023 வெள்ளிக்கிழமை

"நாம் ஒருவரை ஒரு பணிக்காக நியமித்து, அவருக்கு அதற்கான கூலியையும் அழகிய முறையில் வழங்கிய பிறகு அவர் (அதிலிருந்து) எடுத்துக் கொள்வது மோசடியாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி) அபூதாவூத் - 2554

No comments:

Post a Comment